அமீரகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் பணி ஒப்பந்த அறிக்கை தாய் மொழியில் இருக்க வேண்டும் என அமீரக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமீரக தொழிலாளர் அமைச்சக மேஜர் ஜெனரல் Obaid Muhari Bin Suroor வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு வெளிநாட்டிலிருந்தோ கொண்டு வந்து பணியமர்த்தப்படும் தொழிலாளர்கள்/ஊழியர்களின் பணி ஒப்பந்த அறிக்கை (Employment contract) அவர்களின் சொந்த தாய் மொழியிலேயே இருக்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் ஒப்பந்த கடிதத்தில் அவர்களின் வேலை விபரங்கள், சம்பள விபரங்கள், வேலை நேரங்கள் போன்றவை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றும் இப்புதிய சட்டம் வரும் புத்தாண்டு 2016 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
தாய் மொழியில் ஒப்பந்த கடிதங்கள் வழங்கப்படுவதன் மூலம் அவர்கள் தங்களின் அடிப்படை உரிமைகள், வேலை விபரங்கள், சம்பள விபரங்கள் போன்றவைகளை அறிந்துக் கொள்ள பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.