.

Pages

Friday, December 25, 2015

பல்லபுரம் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவ வேண்டுகோள் !

திருச்சி மாவட்டம், லால்குடி அஞ்சல், பல்லபுரம் கிராமத்தின் பள்ளிவாசல் காட்டுமானாப் பணிக்கு உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் சகோதரர்கள் தாராளமாய் நிதி உதவி அளித்து பள்ளியின் கட்டுமான பணி தொடர்ந்து நடந்திட உதவுமாறு பள்ளி நிர்வாகம் சார்பில் நம்மிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை அதிரை வருகை தந்த 'மஸ்ஜிதுல் கரீம்' பள்ளிவாசல் நிர்வாக கமிட்டியினருக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் மரைக்கா இத்ரீஸ் ஏற்பாட்டின் பேரில், ஆலடித்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல், ஏ.ஜே ஜும்மா பள்ளிவாசல், தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் ஆகியவற்றில் நடைபெற்ற ஜும்மா தொழுகையில் கட்டிடப் பணிக்காக நிதி திரட்டினார்கள்.

பள்ளிவாசல் நிர்வாக கமிட்டியினர் நம்மிடம் வழங்கிய நிதி உதவி கோருதல் தொடர்பான ஆவணங்கள்:
  
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.