நமதூர் செட்டித்தெருவை சேர்ந்த அமெரிக்கா வாழ் அதிரையரும், அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் தலைவருமாகிய சேக் அலி அவர்கள் திடீர் சுகவீனம் ஏற்பட்டு கலிபோர்னியாவில் உள்ள நார்த் பே மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் [ ICU ] அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட தொடர் சிகிச்சைக்கு பிறகு தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சகோதரர் சேக் அலி அவர்கள் சமூக சிந்தனை உள்ள அமைதியான மனிதர். பல்வேறு சமூக பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருபவர். இவர் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி துஆ ( பிரார்த்தனை ) செய்யும் படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தகவல்: அதிரை ஏ.ஆர். அப்துல் லத்திப், அமெரிக்கா
அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteசர்வவல்லமையும் படைத்த இறைவன் இந்த சகோதரர் சேக் அலி அவர்களுக்கு பூரண உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தந்தருள் புரிவானாக ஆமீன்.