தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக அல்-ஹிக்மா பெண்கள் அரபிக் கல்லூரி கடந்த மே மாதம் முதல் புதுமனைத் தெருவில் செயல்பட்டு வருகிறது. இங்கு பெண்களுக்கான ஒரு வருட ஆலிமா வகுப்பு நடந்து வருகிறது. இதில் மாணவிகள் பலர் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்வரும் [ 01-01-2016 ] அன்று முதல் பெண்களுக்கான குறுகிய கால பயிற்சியாக 6 மாத தீனியாத் பயிற்சி வகுப்பு தொடங்க இருக்கிறது. இதில் இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, தொழுகை சட்டங்கள், நோன்பின் சட்டங்கள், சூராக்கள் மனனம், துவாக்கள் மனனம், இஸ்லாமிய முக்கிய கடமைகள் உள்ளிட்டவற்றை பிரதானமாக கொண்டு பாடங்கள் நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பாடங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில மவ்லவிகள், பட்டம் பெற்ற ஆலிமாக்கள் ஆகியோர் வகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் சேர இருக்கும் ஆர்வமுள்ள மாணவிகள் உடனடியாக முன்பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக தகவல் மற்றும் முன்பதிவு தொடர்புக்கு:
( தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை நிர்வாகிகள் )
9597128886 / 9943447195 / 9944020793
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.