.

Pages

Sunday, December 27, 2015

AAF: அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் விடுமுறை கால சந்திப்பு !

அமெரிக்காவாழ் அதிரையர்கள் நலன் கருதி ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு
சிறப்பாக செயல் பட்டு வருகிறது .பல்வேறு பகுதியில் வசித்து வரும் அதிரையர்கள் ஒன்று கூடி நலம் விசாரிக்க ஏதுவாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூடுவது வழக்கம் அதன் அடிப்படையில் சென்ற வெள்ளிகிழமை ஜும்ஆ விற்கு பிறகு கூட்டம் துவங்கியது .

நிகழ்ச்சியின் நிரல்:
* AAF தலைவர் சேக் அலி அவர்களின் தலைமையில் துணை செயலாளர் சேக் காதர் கிரா அத்  ஓதி கூட்டம் துவங்கியது.

*துணை தலைவர் வரவேற்று பேசினார்.

*கூட்டமைப்பின் நோக்கம் குறித்து செயலாளர் சலீம் உரையாற்றினார்

*ஆண்டறிக்கை .மற்றும் வரவு செலவு கணக்கினை பொருளாளர் முகம்மது சமர்பித்தார்.

*கூட்டத்தின் இறுதி நிகழ்வாக கேள்வி -பதில் நிகழ்வு .உறுப்பினர்களின் கேள்விக்கு நிர்வாகிகளால் விளக்கம் அளிக்கபட்டது .

சந்திப்பு முடிவில் உறுப்பினர்கள் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.

தகவல்: அதிரை சித்திக் 
( AAF தகவல் தொடர்பாளர் )





No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.