இதில் அமீரக அளவிலான கிராத் போட்டி நடை பெற்றது 60 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை காட்டினர். இப்போட்டியில் மேலத்தெரு அதிரை அப்துல் ஹாதி அவர்களின் குழந்தை சுமையா அப்துல் ஹாதி பெண்களுக்கான பிரிவில் முதல் பரிசை வென்றார் .
ஆண்களுக்கான போட்டியில் பார்வையாளர் வரிசையில் தாயின் மடியில் அமர்ந்து கிராத்தை கேட்டுக்கொண்டிருந்த முஹம்மது ஈஸா அப்துல் ஹாதி மேடைக்கு தன் சகோதரியுடன் சென்று கிராத் ஓதி முதல் பரிசை தட்டி சென்றார். அப்துல் ஹாதியின் மற்றொரு குழந்தை ஆயிஷா அப்துல் ஹாதி ஆறுதல் பரிசை வென்றார். பரிசுகளை தட்டிச்சென்ற உடன் பிறந்த சிறுவன் சிறுமிகளுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அபுதாபி, சார்ஜா, ராசல் கைமா உள்ளிட்ட பல்வேறு அமீரகப் பகுதியிலிருந்து 500 க்கும் மேற்பட்டோர் வந்து கலந்துகொண்டனர்.
மாஷாஅல்லாஹ்..! தம்பி அப்துல் ஹாதிக்கும் அவரது குழந்தைகளுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களும் துஆவும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteCongrats..
ReplyDelete