.

Pages

Wednesday, May 11, 2016

மரண அறிவிப்பு [ சல்மா அம்மாள் அவர்கள் ]

நடுத்தெருவை சேர்ந்த அதிரை நல்வாழ்வு பேரவை தலைவர் மு.க.செ அஹமது அலி ஜாஃபர் அவர்களின் மனைவியும், அதிரை எக்ஸ்பிரஸ் ஆசிரியர் ஹசன் அவர்களின் மாமியாவும், அபூ பக்கர், ஜாய்ஸ் ஆகியோரின் தாயாருமாகிய சல்மா அம்மாள் அவர்கள் நேற்று இரவு சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

13 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக.
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி
    கப்ரின் வேதனையை விட்டும்.
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து !
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக இவரையும்.
    எங்களையும் மன்னிப்பாயாக!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். ..
    அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து கபுருடைய அதாபை விட்டும் காப்பாற்றி கபுரை விசாலமானதாக ஆக்கி
    சொற்கத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை கொடுத்திட அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்...

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். ..
    அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து கபுருடைய அதாபை விட்டும் காப்பாற்றி கபுரை விசாலமானதாக ஆக்கி
    சொற்கத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை கொடுத்திட அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்...

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

    ReplyDelete

  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக.
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி
    கப்ரின் வேதனையை விட்டும்.
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து !
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக இவரையும்.
    எங்களையும் மன்னிப்பாயாக!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  12. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    Reply

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.