.

Pages

Monday, November 28, 2016

துபாயில் மாபெரும் 2 நாள் ஸீரா மாநாடு: முன்பதிவிற்கு அழைப்பு !

துபாயில் மாபெரும் 2 நாள் ஸீரா மாநாடு வரும் டிசம்பர் 01 மற்றும் 02 ம் தேதிகளில் துபாய் அல்குஸ் மனார் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த மாநாட்டில் இஸ்லாமிய மார்க்க உரைகள், பயிலரங்கம், போட்டிகள், கண்காட்சிகள், ஆலோசனை மையங்கள் ஆகியன இடம்பெற உள்ளது.

இதில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முன்பதிவு தொடர்பு எண்கள்:
+971 559192195 / 508827493




No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.