.

Pages

Friday, November 18, 2016

மரண அறிவிப்பு ! ( லைலாத்தி ஜலாலுதீன் தகப்பனார் / முகைதீன் பக்கீர் அவர்கள் )

அதிராம்பட்டினம், கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகமது சேக்காதி அவர்களின் மகனும், லைலாத்தி ஜலாலுதீன், சேக் அப்துல் காதர், அப்துல் கரீம், யாசர் அரபாத், சதாம் உசேன் ஆகியோரின் தகப்பனாரும், மர்ஹூம் நூர்தீன், அக்பர் அலி ஆகியோரின் தாய் மாமாவுமாகிய முகைதீன் பக்கீர் அவர்கள் இன்று மாலை ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

6 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  5. "இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக.
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி
    கப்ரின் வேதனையைவிட்டும்.
    நரகத்தின் வேதனையை விட்டும்மன்னித்து !
    இவரை சொர்க்கத்தில்புகச்செய்வாயாகஇவரையும்.
    எங்களையும்மன்னிப்பாயாக!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.