.

Pages

Sunday, November 27, 2016

கத்தாரில் தொடர் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு !

அதிரை நியூஸ்: கத்தார், நவ-27
கத்தாரில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன் பெரும்பாலான வணிக மையங்களையும், வசிப்பிடங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

சனிக்கிழமையன்று பெய்த மழையால் தோஹா நகரின் முக்கிய வணிக மையங்களான Villaggio Mall and Landmark Malls, Virgin Megastore, Paul and Boots Pharmacy, H&M and Zara, entertainment zone Gondolania, Dar Al Salaam mall in Abu Hamour, Shops at Barwa Village ஆகியவை மூடப்பட்டன,

மேலும் வணிக மைய கூரைகளில் ஏற்பட்ட சேதங்களால் மால்களுக்குள்ளும் நீர் கடுமையாக ஒழுகுகின்றன. இவற்றை மொபைல் போன்களில் படமெடுப்பதும் தடுக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிகளான ஓனைஸா, அல் அஸீஸியா, அல் மாமூரா, அல் மெஸ்ஸிலா, முவைதர், பர்வா சிட்டி மற்றும் நஜ்மா (Residential areas including Onaiza, Al Azizya, Al Maamoura, Al Messila, Muaither, Barwa City and Najma)

முக்கிய சாலைகளான அல் வாப் மற்றும் அல் புஸ்தான் (Main routes including Al Waab St. and Al Bustan St). போன்ற பகுதிகளிலும் பகுதிகளிலும் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Source: Construction Week / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.