ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் கலப்பின ரக கிடேரிக் கன்றுகள், கிடேரிகள், கறவைப் பசு, காளைக் கன்றுகள் மற்றும் காளைகள் போன்றவை விவசாயிகள் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு உள்ளது.
இது பற்றிய மேலும் தகவல்கள் பெற ஏலப்பொறுப்பு அலுவலர், பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை ஊட்டச்சத்தியல் துறை, தொலைபேசி எண்கள்; : 04372 – 234012, 234016 அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் முனைவர். க. ந. செல்வக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

* File Image
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.