500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பைக் கண்டித்து, தஞ்சாவூரில் திமுகவினர் வியாழக்கிழமை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.
கரந்தை திராவிட கூட்டுறவு வங்கியில் தொடங்கி கொடிமரத்து மூலை, கீழ வீதி, பழைய பேருந்து நிலையம், காந்திஜி சாலை, ரயிலடி வரை நடைபெற்றது.
இதில், தெற்கு மாவட்டச் செயலர் துரை. சந்திரசேகரன், உயர் நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தேர்தல் பணிக் குழுத் தலைவர் எல். கணேசன், மாநில வர்த்தகப் பிரிவு நிர்வாகி எஸ்.என்.எம். உபயதுல்லா, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் அஞ்சுகம் பூபதி, முன்னாள் மாவட்டப் பொறுப்பாளர் து. செல்வம், மாநகரச் செயலர் டி.கே.ஜி. நீலமேகம், முன்னாள் நகர் மன்றத் தலைவர் சி. இறைவன், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண். ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதிரையிலிருந்து திமுக பேரூர் செயலாளர் இராம குணசேகரன், பொருளாளர் கோடி முதலி, ஒன்றிய பிரதிநிதி வீரப்பன், வார்டு பொறுப்பாளர்கள் ராஜதுரை, முஹம்மது செரீப், நாகூரான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.