.

Pages

Sunday, November 20, 2016

காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் பேராசிரியர் கா. முஹம்மது பாருக் வபாத் ( மரணம் )

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் கவிமணி பேராசிரியர் கா.அப்துல் கபூர் அவர்களின் இளைய சகோதரரும், காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறை பேராசிரியருமாகிய கா. முஹம்மது பாரூக் அவர்கள் (வயது 78) நேற்று ( 19-11-2016 ) வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா இன்று ( 20-11-2016 ) மாலை கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாம்கோடு அஞ்சுவண்ணம் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

பேராசிரியர் கா. முஹம்மது பாரூக் அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியராக கடந்த 1963 ஆம் ஆண்டு பணியாற்றி அதிரைக்கு சொந்தக்காரர். பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முதல்வராக பணியாற்றியவர். அயல் நாடுகளில் தமிழையும், இஸ்லாமிய மார்க்கத்தையும் வளர்த்தவர். 'அல் குர்ஆன் அருளுரைகள்', 'தமிழமுதம்' போன்ற அறிய நூல்களை எழுதியவர். பல்வேறு நாடுகளுக்கு சென்று பேச்சரங்க நிகழ்சிகளில் கலந்துகொண்டுள்ளார். மேலும் சிறந்த எழுத்தாளர், கவிஞர் ஆவார்.

தகவல் உதவி:
கவிஞர் எம். முஹம்மது தாஹா
பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர்
பேராசிரியர் கலீலுர் ரஹ்மான்

10 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  10. நீண்ட வருடங்களுக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சந்தித்துப் பேசிக் கொண்டு இருந்தோம். அருமையான தமிழ் பேராசிரியர். இன்னாளில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.