தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முகாம் அலுவலகத்தில் வங்கிக் கணக்கினை துவக்குதல், ஆதார் எண் இணைத்தல் போன்ற பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தொழிலாளர் நல ஆய்வாளர், மகளிர் திட்ட அலுவலர் ஆகியோர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தலைமையில் இன்று (26.11.2016) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் வருகின்ற 28.11.2016 முதல் 02.12.2016 வரை (5 நாட்கள்) வங்கி கணக்கு துவக்குதல், வங்கி கணக்கினை ஆதார் எண் இணைத்தல் போன்ற பணிகள் நடைபெறவுள்ளது.
மத்திய அரசு நிதித்துறை அமைச்சகம் அறிவுரைப்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சியில் வசிக்கும் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் இருப்புத் தொகை இல்லாமல் வங்கிக் கணக்கு துவங்குதல், வங்கி கணக்கினை ஆதார் எண்ணுடன் இணைத்தல் மற்றும் Rupay
debit Card வழங்கி செயல்பாட்டிற்கு கொண்டு வருதல் குறித்த சிறப்பு முகாம் 28.11.2016 முதல் 02.12.2016 வரை 5 நாட்கள் வங்கி கிளைகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
1) வங்கி கணக்கு துவங்குதல்
2) ஆதார் எண் இல்லாதவர்களுக்கு ஆதார் எண் பதிவு செய்ய ஏற்பாடு செய்தல்
3) வங்கி கணக்கினை ஆதார் எண்ணுடன் இணைத்தல்
4) Rupay Debit Card வழங்கி, செயல்பாட்டிற்கு கொண்டு வருதல்
மேற்படி முகாமில் தற்போது வரை தங்கள் வங்கி கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இணைத்திடவும், சுரியல ஊயசன இல்லாதவர்களுக்கு Rupay Card வழங்கிடவும் ஏற்கனவே Rupay Card வைத்திருந்து செயல்பாட்டிற்கு கொண்டு வராதவர்கள் அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் வங்கிகள் மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது வரை ஆதார் எண் பெறாதவர்கள் ஆதார் எண் பெற்றிட மாவட்ட நிர்வாகம் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த அரிய வாய்ப்பை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.