பட்டுக்கோட்டை, நவ-26
பட்டுக்கோட்டை தேரடித் தெருவில் முக்குலத்துப்புலிகள் அமைப்பினர் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆறு. சரவணத்தேவர் மீது பொய் வழக்குப் போட்டுள்ள நாகை மாவட்ட காவல் துறையைக் கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.
அந்த அமைப்பின் தஞ்சை மாவட்டச் செயலர் இளையராஜா தலைமையில் பட்டுக்கோட்டை நகர இளைஞரணிச் செயலா் சபரி, மாணவரணிச் செயலா் ரகு, மன்னார்குடி நகர இளைஞரணிச் செயலர் பிரபு, ஒன்றியச் செயலர் அபினேஷ் உள்பட 37 பேர் மறியலில் ஈடுபட்டனர். நிறுவனத் தலைவர் ஆறு. சரவணத்தேவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த பட்டுக்கோட்டை நகர போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்ட 37 பேரையும் கைது செய்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.