அதிரை நியூஸ்: நவ-19
பீஹார் மாநிலம், கயா நகருக்கு அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண சவுத்ரி (வயது 50) இவருக்கும் இவரது 25 உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கும் பரம்பரை மரபணுவால் (Genes) இவரது தந்தையை போலவே இவருக்கும் இவரது வாரிசுகளுக்கும் கைகளுக்கு தலா 6, கால்களுக்கு தலா 6 என ஒவ்வொருவரும் 24 விரல்கள் என மொத்தம் 600 விரல்களுடன் பிறந்துள்ளனர். (6*4=24*25=600)
உலகிற்கு அதிசய பிறவிகளாக இவர்கள் தெரிந்தாலும் இவர்களால் காலணிகளை அணிய முடியவில்லையாம் மேலும் இந்த மரபணு பிரச்சனையால் தனது மகளை மணந்து கொள்ள ஒருவரும் முன்வரவில்லையே என்ற பெருங்கவலை.
கிருஷ்ணா மற்ற மனிதர்களை போலவே உணர்கிறார், அன்றாட பணிகளை எத்தகைய பிரச்சனையும் இன்றி கையாளுகின்றார் என்றாலும் கிருஷ்ணாவின் குடும்பத்திற்குள்ளே கூட இந்த அதிசய பிறப்பை கடவுள் கொடுத்த வரம் என கொண்டாடுவோர் உள்ள அதேவேளை ஒரு சாரார் இது கடவுளின் சாபம் என ஏளனமாக தூற்றுகின்றனர்.
விஷயம் ஒன்று தான் ஆனால் மனிதர்களின் பார்வையில் உருவாகும் விமர்சனங்கள்...?
Source: mailonline
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.