அதிரை நியூஸ்: ஜன. 21
சவுதியில் அரசுத்துறை ஊழியர்களுக்கு ஆங்கில வருடத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 27 ஆம் தேதி சம்பளம் தரப்படுகிறது. இந்த சம்பளத் தேதியை அனுசரித்து இனி ஒவ்வொரு மாதமும் 28 ஆம் தேதி அன்று தான் மின்சாரக் கட்டண பில்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரையில் நடைமுறையில் இருந்த பேப்பர் பில்கள் முழுமையாக நிறுத்தப்படுகிறது. பேப்பர் பில்களுக்கு பதிலாக ஆன்லைன் Electronic channels), இணைய தளம் (se.com.sa), ஆப் (App), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் பதிவு செய்யப்பட்ட ஈமெயில் (Regd. Emails) வழியாகவும் அந்தந்த மாதத்திற்குரிய மின்சார கட்டண பில்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த பில்கள் தொடர்பான மேல் விபரங்களுக்கு 920001100 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
இந்த வருட ஆரம்பம் முதல் மின்சார சந்தாதாரர்களின் வசதிக்காக கீழ்க்காணும் மின்னனு சேவைகளை அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. (Earlier this year, the Saudi Electricity Company launched a series of modern electronic channels to facilitate and speed up the process of communication with subscribers through WhatsApp (0533991100), Twitter (alkahrabafriend), Alkahrabacare subscriber account, subscriber service center (920001100), SMS (500120), website (se.com.sa), and app.)
இதற்கிடையில், பெட்ரோலியம் இல்லா மாற்று சக்தி திட்டத்தினை அறிமுகப்படுத்தும் நோக்கில் சுமார் 30 நிமிடங்களில் மின்சாரத்தை மின் கார்களுக்கு சார்ஜ் செய்யும் 3 திட்டங்களை ஆரம்பமாக செயல்படுத்திட 3 ஜப்பானிய நிறுவனங்களுடன் ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.