அதிராம்பட்டினம், ஜன.23
லயன்ஸ் சங்க மண்டல சந்திப்பு ஆலோசனைக்கூட்டம் அதிராம்பட்டினம் ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டில் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு, லயன்ஸ் சங்க மண்டலத் தலைவர் எஸ்.டி.எஸ் செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்தில், லயன்ஸ் சங்க மண்டலம்-4 சார்பில், 'பகலன்' மாவட்ட மாநாடு, வரும் பிப்ரவரி 25ந் தேதி, பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்துவது தொடர்பாக, லயன்ஸ் சங்க முன்னாள் ஆளுநர் சி.ராஜகோபால், மாவட்ட அமைச்சரவை நிதி ஆலோசகர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர், வட்டாரத் தலைவர்கள் பேராசிரியர் செய்யது அஹமது கபீர், கே. ஸ்ரீராம், எம்.கனகராஜ், கே.கர்ணன், செயலர் எஸ். நிரஞ்சன் குமார், பொருளாளர் பி.ஜவஹர், மாவட்டத் தலைவர்கள் மேஜர் எஸ்.பி கணபதி, எம்.சாகுல் ஹமீது, செயலான்மைக்குழுத் தலைவர் கே. காளிதாசன், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன், செயலர் எம். அப்துல் ரஹ்மான், பொருளாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது மற்றும் பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, மதுக்கூர், திருமங்கோட்டை, பேராவூரணி உட்பட 12 லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்கள். கூட்ட முடிவில் ஆடிட்டர் எம். ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.