அதிராம்பட்டினம், புதுத்தெருவை சேர்ந்த எம். முகமது புஹாரி அவர்களின் மகனும், மர்ஹூம் 'கோவரசா' என்கிற சேக்தாவூது அவர்களின் பேரனும், முகமது மீராசாஹிப் அவர்களின் சகோதரரும், பிலால் நகரைச் சேர்ந்த கமால், சாதிக் பாட்சா, சேக் முகைதீன், ராவூத்தர், நெய்னா ஆகியோரின் மருமகனுமாகிய நத்தர்ஷா அவர்கள் (வயது 29) நேற்று மலேசியா பினாங்கில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா மலேசியாவில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.