அதிரை நியூஸ்: ஜன.28
2000 ஆம் ஆண்டு 55 பொற்கொல்லர்களின் 450 மணிநேர உழைப்பில் 45 நாட்களில் தயாரிக்கப்பட்டது இந்த 21 காரட் 'நஜ்மா தைபா' என்கிற (Star of Taiba) தைபா நட்சத்திரம் என்ற பெயர் கொண்ட இந்த கின்னஸ் உலக சாதனை மோதிரம். இந்த மோதிரம் துபையை சேர்ந்த தைபா என்கிற நிறுவனத்திற்கு சொந்தமானது. இதன் தயாரிப்புச் செலவு அப்போது 547,000 டாலர்கள்.
தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 1,300 டாலருக்கு விற்பனையாகிக் கொண்டுள்ள நிலையில் இதன் விலை ராக்கெட் வேகத்தில் 3 மில்லியன் டாலராக (சுமார் 11 மில்லியன் திர்ஹமாக) உயர்ந்துள்ளது. இந்த மோதிரத்தில் 5.1 கிலோவுக்கு விலையுயர்ந்த கற்களும், ரத்தினங்களுடன் 615 ஸ்வரோவ்ஸ்கி கிரிஸ்டைல்களும் பதிக்கப்பட்டுள்ளன.
இந்த சாதனை மோதிரம் பொதுமக்களின் பார்வைக்காக ஷார்ஜா ஸஹாரா சென்டரின் தரைதளத்தில், ரோஸெல்லா ஜூவல்லரி ஷாப் எதிரே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.