அதிரை நியூஸ்: ஜூன் 19
அமீரகத்தில் குடும்பத் தலைவரை இழந்த மனைவி குழந்தைகளுக்கு 1 வருடம் விசா நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அமீரகத்தில் வாழும் வெளிநாட்டினரின் குடும்பத்தினருக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் வகையில் அமீரக அமைச்சரவை விசா நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அறிவித்து வருகிறது.
அமீரகத்தில் கணவரின் ஸ்பான்சரின் கீழ் ரெஸிடென்ட் விசாவில் மனைவி மற்றும் குழந்தைகள் வாழ்ந்து வரும் நிலையில் கணவன் இறந்துவிட்டால் அவர் இறந்த தினத்திலிருந்தும், விவாகரத்து ஆகியிருந்தாலும் விவாகரத்து ஆனா தேதியிலிருந்தும் மனைவி மற்றும் அவரது குழந்தைகள் தொடர்ந்து 1 வருடத்திற்கு ரெஸிடென்ட் விசாவில் தங்கலாம்.
இந்த ரெஸிடென்ட் விசாவிற்கு ஸ்பான்சர் செய்ய யாரும் தேவையில்லை என்பதால் சிறப்பு அனுமதியின் கீழ் அவர்கள் தொடர்ந்து தங்குவதுடன் அந்த ஒருவருட காலத்திற்குள் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்திற்கான வாய்ப்புக்களை பெற்றுக்கொண்டாலும் அதற்கேற்ப தங்களது நிலையை சட்டபூர்வ வழிகளில் மாற்றிக் கொள்ளலாம் என சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.