.

Pages

Monday, June 18, 2018

துபையில் ஸ்ட்ரீ கல்வி நிலையம் நடத்தும் கோடைக்கால இலவச பயிற்சி பட்டறை!

​​
இந்தியாவின் தலைசிறந்த பயிற்சி மையமாக திகழ்ந்து வருவது ரெசனொன்ஸ் ( Resonance ) ஆகும்.  இந்த பயிற்சி மையம் துபையில் உள்ள ஸ்ட்ரீ கல்வி நிலையம் மூலம் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படித்து வரும் இந்திய மாணவர்களுக்கு  உந்துவியல் ஒர்க்‌ஷாப் ( Photonics Workshop) மற்றும் வேத கணித முறை ( Vedic Mathematics ) ஒர்க்‌ஷாப் ஆகிய பயிற்சிகள் இலவசமாக நடத்தப்பட உள்ளது.

ஒளிவியலின் திறன்களை, பாடக்கருத்தின் தன்மைகளை எளிய முறையில் சோதனைகளின் மூலம் பிரதிபலிக்கும் வண்ணம் மற்றும் மெய்நிகர் பட உருவாக்கு முறைகளையும், கணிதத்தையும், அறிவியலையும் புத்தகம், பேனா இல்லாமல் கையாலும் முறையை வேத கணித முறை பயிற்றுவிக்கப்படுகிறது.

இந்த இலவச பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் ஜூலை 6 மற்றும் 7 ஆகிய இரண்டு தினங்கள் இலவசமாக நடத்தப்பட இருக்கிறது.

இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் 04-3977 777 மற்றும் 0588 488 127 / 0588 488 128 / 0588 488 129 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.