அதிராம்பட்டினம், கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் காதர் பக்கிர் அவர்களின் மகனும், மர்ஹூம் நெ.மு முகமது மதீனா மரைக்காயர் மருமகனும், மர்ஹூம் கமால் பாட்சா, மர்ஹூம் செய்யது முகமது புஹாரி, மர்ஹூம் நெய்னா முகமது, மர்ஹூம் ஓடாவி ஹாஜி முகைதீன் பிச்சை, மர்ஹூம் அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் நெய்னா முகமது, அப்துல் ஹையூம், அப்துல் வஹாப் ஆகியோரின் மச்சானும், மர்ஹூம் ஜாஹிர் உசேன், அலி அக்பர் ஆகியோரின் தகப்பனாரும், அப்துல் அலீம், முகமது அன்சாரி ஆகியோரின் மாமனாருமாகிய M.K இப்ராஹிம்ஷா (வயது 82) அவர்கள் இன்று அதிகாலை கீழத்தெரு வீட்டில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (23-06-2018) பகல் லுஹர் தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDeleteInnalillahi Wa Inna ilaihi rajiuoon
ReplyDeleteInnalillahi Wa Inna ilaihi rajiuoon
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்*
ReplyDeleteகருணையாளன் அல்லாஹ் அன்னாரின் அனைத்துப் பாவங்களையும் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயரிய சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாகவும். மேலும் அன்னாரை இழந்து வாடும் அக்குடும்பத்திற்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக, ஆமீன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete