அதிராம்பட்டினம், செட்டித்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹபீப் முகமது அவர்களின் மகளும், ஹாஜி அ.மு.க ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவியும், சிராஜ் அவர்களின் மாமியாரும், எஹ்யா, சைபுதீன் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா லத்திபா (வயது 68) அவர்கள் இன்று அதிகாலை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (24-06-2018) மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் சென்னை மயிலாப்பூர் (சிட்டி சென்டர் எதிரில்) தஸ்தகீர் பள்ளிவாசால் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்,
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete