அதிரை நியூஸ்: ஜூன் 30
பொதுவாக மனிதர்களை தான் வீட்டை விட்டுத் துறத்துவோம் அல்லது உன்னை எல்லாம் நடுரோட்ல விட்டாத்தாண்ட புத்தி வரும் என்றாவது கோபத்தில் சொல்வோம் ஆனால் அமெரிக்காவில் யாரோ சில மனிதர்கள் தங்களுடைய வீட்டையே நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளனர், என்ன கோபமோ தெரியல!
அமெரிக்காவின் 49வது மாநிலமாகவும், மிகச்சிறிய மாநிலங்களின் பட்டியலில் 2வது இடத்தில் இருப்பது டிலாவர் (Delaware), இதன் தலைநகரம் டோவர் (Dover). இது மேரிலாண்ட், பென்சில்வேனியா, நியூ ஜெர்ஸி மற்றும் அட்லாண்டிக் கடல் ஆகியவற்றிற்கு இடையே ஒளிந்து கொண்டிருக்கும் குட்டி மாநிலமாகும். அமெரிக்காவிலேயே மிகக் குறைந்த மக்கள் தொகையை கொண்ட 6 வது மாநிலமும் ஆகும்.
போர்டோகேபின் (Portocabin) எனச் சொல்லப்படுகின்ற செயற்கை இழைகளால் (Prefabricated House) உருவாக்கப்பட்ட (பங்கர் என்ற பெயரிலும் சில இடங்களில் அழைக்கப்படும்) வீடு ஒன்றை டோவர் நகரின் இருவழிச் சாலையின் நடுவே இறக்கி வைத்துவிட்டு சென்றுள்ளார்கள் யாரோ சிலர். இதனால் போக்குவரத்தையே திசை திருப்பிவிட வேண்டி வந்ததாம்
போலீஸாருக்கு.
ரோட்டில் வீட்டையே இறக்கி வைத்துச் சென்ற மனிதர்கள் இது பெரிய அளவு வீடு (oversize) என்ற போக்குவரத்து எச்சரிக்கை பேனரையும் பொறுப்பாக விட்டுச் சென்றுள்ளனர் என திலாவர் மாநில போலீஸார் சிரிக்கின்றனர்.
Source: Emirates 247 / AP
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.