அதிரை நியூஸ்: ஜூன் 21
அகதிகளால் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக விஞ்ஞானரீதியான ஆய்வில் நிரூபனம்
1985 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு வரையான கடந்த 30 ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் குடியேறிய அகதிகளால் அந்தந்த ஐரோப்பிய நாடுகளின் உள்நாட்டு பொருளாதாரமும் வேலைவாய்ப்புகளும் அவர்கள் குடியேறிய 3 முதல் 7 ஆண்டுகாலகட்டத்தில் வளர்ச்சியடைந்துள்ளதே அன்றி அந்த நாடுகளில் நிதிச்சுமையினை ஏற்படுத்தவில்லை என பிரான்ஸ் பொருளாதார வல்லுனர்கள் சயின்ஸ் அட்வான்ஸ் என்ற ஆய்விதழில் தெரிவித்துள்ளனர். (a study published in Science Advances by French economists)
கடந்த 2015 ஆம் ஆண்டு மிக அளவுக்கு அதிகமாக மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் குடியேறியதை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் அகதிகளுக்கு எதிரான தவறான சிந்தனைகள் அதிகரித்து வந்ததால் அகதிகளால் அந்தந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து விஞ்ஞானரீதியான ஆய்வுகள் மூலம் இவ்வுண்மைகள் தெரியவந்துள்ளதாக ஆகிய (The scientists from the French National Center for Scientific Research, the University of Clermont-Auvergne and Paris-Nanterre University) பல்கலைக்கழகங்களை சேர்ந்த பொருளாதார விஞ்ஞானிகள் தெரிவுத்துள்ளனர்.
இந்த ஆய்வு ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, நார்வே, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து திரட்டப்பட்ட ஆவணங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன. கிரீஸ் நாட்டில் 1990 ஆம் ஆண்டிற்கு முந்தைய அகதிகள் குறித்த ஆவணங்கள் ஏதும் பராமரிக்கப்படாததால் அதை மட்டும் ஆய்வில் தவிர்த்துள்ளனர்.
அகதிகளை சுமையாக கருதும் ஐரோப்பிய மக்களின் சிந்தனைகளுக்கு எதிராக அகதிகள் அந்தந்த நாட்டின் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு பெருக்கத்திற்கும் வரிவருவாய் உயர்விற்கும் உதவியுள்ளனர். எனினும் சிற்சில தனிநபர் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றாலும் ஒட்டுமொத்தமாக அகதிகளால் வரவே அன்றி செலவில்லை என தெரிவித்துள்ளார் கோல்கேட் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் (Chad Sparber, an associate professor of economics at the US-based Colgate University).
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.