அதிராம்பட்டினம், ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.கி.ம அப்துல் ஜப்பார் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் ஹாஜி ஏ.ஜெ இக்பால் ஹாஜியார் அவர்களின் மகளும், மர்ஹூம் வழக்குரைஞர் ஏ.ஜெ அப்துல் ரெஜாக் அவர்களின் மருமகளும், ஹாஜி ஜமால் முகமது அவர்களின் மனைவியும், ஹாஜி சேக் முகமது அவர்களின் சகோதரியும், முகமது, அகமது ஆகியோரின் தாயாரும், முகமது மக்கீன், இஜாஸ் அகமது ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா உம்மு குல்தூம் (வயது 54) அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா நாளை (15-08-2019) காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாலில்லாஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹீ வ இன்னா இலைஹீ ராஜிஙூன் அக்குடும்பதாருக்கு பெரிய இழப்பு
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete