.

Pages

Tuesday, April 16, 2013

அமீரகத்தில் மீண்டும் உணரப்பட்ட பூகம்பம் ! அதிர்ச்சியில் மக்கள் !

ஈரானை மையமாக கொண்டு ஏற்ப்பட்ட பூமி அதிர்வை  அமீரக நேரப்படி இன்று 16/04/2013 பகல் 2.50 மணிக்கு அமீரகத்தில் பலபகுதிகளிலும் உணரப்பட்டு மக்கள் பீதியடைந்து உள்ளனர். துபாயின் முக்கிய வசிப்பிடங்களிலும் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. மற்றும் ஏனைய மாநிலமான ஷார்ஜா,அஜ்மான்,புஜைரா ஆகிய பகுதிகளிலும் பூகம்பம் உணரப்பட்டு இருக்கிறது.

ஈரானை மையமாக கொண்டு உருவான இந்த நிலஅதிர்வு ஈரான்,இந்தியா,பாகிஸ்தான் உள்பட ஏனைய வளைகுடா பிரதேசங்களிலும் உணரப்பட்டு இருக்கிறது.

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    அரபுலகம் பிளஸ் ஈரான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் அட்டூழியம் தலைவிரித்தாடுகிறது.

    இது அல்லாஹ்வுடைய எச்சரிக்கை.

    மனம் திருந்த வேண்டும், பாவச் செயல்களை விட வேண்டும்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. ஆம் அந்த உணர்வை நானும் அறிந்தேன் மக்கள் எல்லோரும் பில்டிங்கை விட்டு வெளியேறி விட்டார்கள் எந்த ஒரு பாதிப்பும் இல்லை அல்லாஹுதாலா லேசாக்கி வைத்தான். இது அல்லாஹுவின் எச்சரிக்கை?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.