.

Pages

Thursday, April 11, 2013

த.மு.மு.க வின் தஞ்சை மாவட்டச் செயலாளராக அஹமது ஹாஜா தேர்வு !

கடந்த வாரம் நடைபெற்ற தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – தஞ்சை தெற்கு மாவட்டத்தின் நிர்வாக தேர்தலில் செயலாளராக போட்டியின்றி ஏகமனதாக LMS. அஹமது ஹாஜா அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் அதிரை பேரூராட்சியின் 19 வது வார்டு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகின்றார்.

Image credit : adiraibbc

7 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. பணி சிறக்க வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. சிறப்புடன் பணியாற்றி பொதுச்சேவைகள் பல செய்திட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. இவர் வார்டு உறுப்பினர் இல்லை இவரின் மனைவிதான் உறுப்பினர் தவறை திருத்தவும்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்!
    இன்னும் மேலுயர்ந்து அதிரைக்கும் பெருமை சேரட்டும், மற்றும் ஊர் நலன் வேண்டி அணைத்து சகோதர்களுடன் இணக்கத்துடன் இருந்து அதிரை நகர வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.