.

Pages

Monday, April 29, 2013

தக்வா பள்ளி விவகாரம் : தன்னிச்சையாக முடிவா !? விளக்கம் கேட்டு நோட்டிஸ் !

கடந்த [ 19-04-2013 ] அன்று அதிரை தக்வாப் பள்ளி நிர்வாகிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட தீர்மானங்கள் தன்னிச்சையாக எடுக்கப்பட்டதாகவும், எங்களை கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், அதற்கு விளக்கம் கேட்டு தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஒரு உறுப்பினர் ஆகியோருக்கு நோட்டிஸ்  அனுப்பப்பட்டுள்ளதாக தக்வாப் பள்ளி நிர்வாகத்தின் இதர உறுப்பினர்கள் தெரிவித்தனர்.


3 comments:

  1. ஆரம்பிச்சுடாங்கயா, ஆரம்பிச்சுடாங்க! நன்றி

    ReplyDelete
  2. நிர்வாகத்தில் எந்த ஒரு சலசலப்புகளும் இல்லாமல் ஒற்றுமையாக சேர்ந்து நடத்திச்செல்லவும்.என மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இப்படிக்கு அதிரை வாசி.

    ReplyDelete
  3. தேவையில்லாத பிரச்சனைகளைக் கிளப்பி அதில் அவமானப்பட​னுமென்று சிலருடைய தலையிலே எழுதி இருக்கும்போது அதை யாராலே த​டுக்கமுடியும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.