.

Pages

Wednesday, April 3, 2013

அதிரையை கலக்கும் அறிவிப்பு பலகைகள் !

வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பின் [ ATCO ] சார்பாக அதிரையில் மாபெரும் பொருட்காட்சி  வருகின்ற 28-04-2013 முதல் 12-05-2013 வரை நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அதிரையின் முக்கிய பகுதிகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.





Pic credit : Facebook

4 comments:

  1. அறிவிப்பு பலகையை பார்க்கும்போது ஏதோ வெளிநாட்டில் நடக்கவிருக்கும் SHOPPING FESTIVAL போல அருமையாக உள்ளது.

    ReplyDelete
  2. அருமையான பேனர்கள்.

    எதிர்பார்ப்புகளுடன் அதிரையர்கள் மற்றும் அதை சுற்றி உள்ளவர்களும்.

    ReplyDelete
  3. பேனரைப்போல எக்ஸ்பிசனும் கலக்கலா இறக்கும் என நம்புங்கள்

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ் அருமை அருமை..........

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.