Thursday, May 23, 2013
விறுவிறுப்புடன் நடைபெற்ற இன்றைய கால்பந்தாட்டத்தில் இறுதி போட்டிக்கு நுழைந்தது அதிரை AFFA அணி !
6 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அதிரை AFFA அணியின் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteஅதிரையில் பலத்த காற்று வீசிக்கொடிருப்பதால் ஆட்டத்திற்கு பெரிதும் இடையிராக அமைந்தது
மணல் காற்றுடன் மைதானத்தில் முழுதும் நிறைந்திருந்த ரசிகர்களுக்கு பெரிதும் சிரமத்தை கொடுத்தது
அதிரை AFFA கால்பந்தாட்டத்தில் மஃஹ்ரிப் தொழுகை ஏற்பாடு செய்ததற்கு AFFA நிர்வாகத்திற்கு ஜசக்கல்லாஹ் ஹைர்
இறுதி போட்டியில் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்....
ReplyDeleteஅதிரையின் செய்திகளை உடனுக்குடன் தருவதில் உங்களுக்கு நிகர் நீங்களே அதிரையின் செய்தித்தொடர்பாளர் என்று உங்களை கூறினாலும் மிகையல்ல சகோ.சேக்கன்னா நிஜாம் அவர்களே
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅதிரை AFFA கால்பந்தாட்டத்தில் மஃஹ்ரிப் தொழுகை ஏற்பாடு செய்ததற்கு AFFA நிர்வாகத்திற்கு ஜசக்கல்லாஹ் ஹைர், நான் அதிரையில் பிறந்ததற்கு இன்று பெருமை படுகிறேன். அல்லாஹ் அக்பர்...
ReplyDeleteஅதிரை AFFA அணி இறுதி போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDelete