.

Pages

Sunday, May 12, 2013

அதிரை பேரூராட்சியின் செயல்பாடுகள் குறித்து அதிரை அஜீஸ் அவர்களோடு ஒரு நேர்காணல் !

அதிரை பேரூராட்சியின் புதிய நிர்வாகம் பொறுப்புக்கு வந்து ஒரு ஆண்டைக் கடந்து இரண்டாம் ஆண்டை நெருங்கிக்கொண்டு இருக்கிறது.  தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்து வருகின்ற அதிமுக கட்சியின் பிரதிநிதிகளும், அதே போல் தமிழகத்தில் முக்கிய எதிர்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுக கட்சியின் பிரதிநிதிகளும் அதிரை பேரூர் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் இடம்பெற்று சமூகப்பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 2011 ம் ஆண்டு நடந்த அதிரை பேரூர் மன்ற உள்ளாட்சித் தேர்தலில் கடும் போட்டியில் வெற்றிவாய்ப்பை குறைந்த எண்ணிக்கையில் இழந்த அதிமுக பிரதிநிதியும், சமூக ஆர்வலருமாகிய அதிரை அஜீஸ் அவர்களை 'அதிரை நியூஸ்' சார்பாக அணுகி அதிரை பேரூராட்சியின் செயல்பாடுகள் மற்றும் அதன் பணிகள் எவ்வாறு உள்ளது என்பது குறித்து கருத்துகளைப் பெற்றோம்.

8 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. அதிரை நியூஸுக்கு நன்றி!

    சகோ. சா. பேட்டி எடுத்த விதம் அருமை, ஆனால் அங்கே வணக்கம் தவிர்த்தல் நலம்.

    அஜீஸ் காக்கா நல்ல தகவல். நீங்களும் அடுத்த நிலை, அம்மாவின் கட்சி, அதிரைக்காக உங்க செல்வாக்கையும் பயன்படுத்தி உங்க பேராலே அம்மாட்டெ எதாவது பெரிய நலத்திட்டத்தை பெற்று நம்ம அதிரை சிங்கப்பூரை எட்ட தோள் கொடுங்களேன்.

    ReplyDelete
  3. பேட்டி எடுத்த விதம் அருமை, ஆனால் அங்கே வணக்கம் தவிர்த்தல் நலம்.

    அஜீஸ் காக்கா அதிரைக்காக அம்மாட்டெ எதாவது பெரிய நலத்திட்டத்தை பெற்று நம்ம ஊரை முன்னேற செயுங்களேன்

    ReplyDelete
  4. பேட்டி எடுத்த விதமும், பேட்டி கொடுத்தவிதமும் அருமை.

    சகோதரர் அஜீஸ் அவர்களின் பேட்டியில் சுயநலமில்லா பொதுநல எண்ணம் தெரிகிறது. நமதூரின் சில குறைபாட்டை தாங்களும் முயற்ச்சித்து தீர்த்து வைக்கலாமே..!

    ReplyDelete
  5. மிகவும் அருமையான் பேட்டி அஜீஸ்காக்கா அவர்களின் பொதுநலமான செயல்துடிப்புக்கு எங்கள் வழ்த்துக்கள், இன்ஷா அல்லாஹ் உங்களின் இந்த நல்ல எண்னங்களின் மூலம் நம் ஊருக்கு மேலும் நல்லதிட்டங்களை கொண்டுவர முயற்ச்சிசெய்யிங்கள்.

    ReplyDelete
  6. அஜீஸ் காக்காவின் பேட்டி அருமை அதிரை நியூஸ் கேட்டுக்கும் கேள்விகளுக்கு அருமையாக பதில் அளிக்கின்றார்.தாங்கள் ஆளும் கட்சியாக இருபத்தினால் நம் ஊருக்காக எதாவது நலத்திட்டம் செய்ய உதவுங்கள்.வரும் காலங்களில் நம்ம ஊரு அடுத்த ஊருகளுக்கு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும் நல்ல விசயங்களில்.அதுதான் நம்ம ஊருக்கு பெருமை.

    ReplyDelete
  7. அடுத்த ஷேர்மேன் நீங்கதான் காக்க

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.