காட்சி ஆட்டமாக தலா நான்கு ஓவர்கள் என நிர்ணயம் செய்து அதிரை நைட் ரைடர்ஸ் அணியினரும், AFCC அணியினரும் தொடர்ந்து விளையாடிக் கொண்டு இருக்கின்றனர்.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் SIS முஹம்மது தொகுத்து வழங்கிக்கொண்டு உள்ளார்.
முன்னதாக டாஸ் வென்ற AFCC அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்தனர். சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட முன்னாள் விளையாட்டு வீரர்கள் அப்துல் அஜீஸ், ஆஷிக், சமியுல்லா, அதிரைத்தென்றல் இர்பான் ஆகியோர் ஆட்டத்தை துவக்கி வைத்தனர். மேலும் ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் பெரும்திரளாக வருகை தந்து ரசித்தனர். இன்று இரவு முழுவதும் நடைபெற உள்ள போட்டிகள் அனைத்திற்கும் அதிரை நைட் ரைடர்ஸ் சார்பாக அதன் நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.
நமதூரில் நடக்கும் தொடர் கிரிகெட் போட்டியை பார்த்தால் விரைவில் உலகச்சாம்பியன் உருவாகிவிடுவார்கள் என நினைக்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
தொடர் நன்மையாய் முடிய வாழ்த்துக்கள்
ReplyDeleteநமதூரில் நடக்கும் தொடர் கிரிகெட் போட்டியை பார்த்தால் விரைவில் உலகச்சாம்பியன் உருவாகிவிடுவார்கள் என நினைக்கிறேன்.
ReplyDelete