இது குறித்து 'அஜ்மீர் ஸ்டோர்' சாகுல் ஹமீது அவர்களிடம் பேசிய வகையில்...
'பயணிகள் நலன் கருதி 24 மணி நேர முன்பதிவு வசதி, குறித்த நேரத்தில் பாதுகாப்பான பயணம், பார்சல் சேவை வசதி ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறோம். அதிரை நகர மக்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கடைத்தெரு - அதிரை
செல் : 98 94 555 982 , 97 50 574 746 .
சென்னை மண்ணடி ஆபீஸ் :
ஓசியானிக் ஸ்டேஷனரி ,
செல் : 97 91 005 718 , 044 - 42053512
குறிப்பு: அதிரை இளைஞரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் இலவசமாக தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.
இது நல்ல முயற்சி... அல்லாஹ்வின் உதவி இன்ஷா அல்லாஹ் கிடைக்கும்.. பேரூந்து அதிரையில் இருந்து கிளம்பும் பொது கண்டிப்பாக பயண து ஆ ஓதுவது CD போட்டால் நன்றாக இருக்கும்...
ReplyDeleteYASMIN TRAVELS BEST SERVICE.
அஸ்ஸலாமு அழைக்கும் அதிரைலிருந்து தினமும் 9.40..துக்கு செல்லும் ராஹத் பஸ் சார்பாகவும் நியூவே ட்ரவேல்ஸ் சார்பாகவும் வாழ்த்துக்கள்,.......
ReplyDelete" உங்க டூத்பேஸ்ட் " - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!
ReplyDelete" உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? " -னு
சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி
யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்...
அப்புறம்
" உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? " -னு
அனுஷ்கா கேட்டாங்க... அதனால அதையும்
வாங்கினேன்..
( ஹி., ஹி., அனுஷ்கா பீல் பண்ணினா எனக்கு மனசு தாங்காதுல்ல... )
சரி மேட்டர்க்கு வருவோம்...
கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு அது இருக்கா..? இது இருக்கான்னு கேட்டாங்களே தவிர... அதுல நிக்கோடின் இருக்குன்னு யாருமே சொல்லலை...
என்னாது நிக்கோடினா..?!!
( அடப்பாவிகளா.. நிம்மதியா பல்லு வெளக்க
கூட விட மாட்டீங்களா..?!!! )
DISPAR ( Delhi Institute of Pharmaceutical Sciences & Research )
நிறைய இந்திய டூத்பேஸ்ட்ல நிக்கோடின்
இருக்குன்னு கண்டுபிடிச்சி இருக்காங்க..
( நிக்கோடின் கேன்சரை உண்டாக்கும் )
Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு..
ஒரு சிகரெட்லயே 2mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..
அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!!
இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..?
" என்னங்க இது அநியாயமா இருக்கு..?
நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"-னு
தானே கேக்க வர்றீங்க..?
ம்ம்... என்னங்க பண்றது..?
காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே சாராயம் விக்கிற நாடுங்க இது..
இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..!