.

Pages

Monday, September 30, 2013

அதிரையில் விரைவில் துவங்க உள்ள புஹாரி ஷரீஃப் [ ஜாவியா ] மஜ்லிஸ்ற்க்கான அறிவிப்பு !



அதிராம்பட்டினம் ஜாவியாவில் பல வருடங்களாக ஓதிவரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 06-10-2013 [1434-துல்கஅதா பிறை 29] ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து 40 நாட்களுக்கு நடைப்பெறும்.

ஒவ்வொரு நாளும் காலை சுபுஹு தொழுகைக்கு பின் திக்ரு மஜ்லிஸுடன் ஆரம்பமாகி காலை 7-45 மணிக்கு மார்க்க அறிஞர்களின் சொற்பொலிவுடன் துஆ ஓதி நிறைவுபெறும். உள்ளூர், வெளியூர் முஸ்லிம் சகோதரர்கள் கலந்து அல்லாஹ்வின் ரஹ்மத்தைப் பெற்றுப் பயனடையக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகவல் :
அதிரை புகாரி ஷரீஃப் கமிட்டி நிர்வாகிகள்

32 comments:

  1. Entha mazlecen parakkath than adirai el selvam polekenrana entheanearaththel nammai veddu cenra varkalukkaha thuva pannuvomaha.

    ReplyDelete
  2. புகாரி மஜ்லிஸில் படிக்கப்படாத புகாரி ஹதீஸ்கள்!

    http://www.adiraitntj.com/2012/10/blog-post_20.html

    ReplyDelete
  3. கருத்துகள் எழுதும் போது யார்மனதும் புண் படும்படி எழுதுவதை தவிர்பது நலம்

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அழைக்கும்
    நல்ல விஷயம் ஆனா நமது ஊருக்கு ஜாவியானாலத்தான் பரகத் கிடைக்குதுன்னு சொன்னா? அது பித் அத் ஆகிவிடும் தயவு செய்து எனது அருமை அதிரை உலமா பெருமக்களே புஹாரி கிதாபில் உள்ள கருத்துக்களை உள்ளதை உள்ளபடி மக்களுக்கு மார்கத்தை எத்திவையிங்கள்
    மேலும் மார்க்கத்தில் மிகவும் வலியுறுத்தி சொல்லி தடுக்கப்பட்ட வட்டி,விபச்சாரம், வரதட்சணை, மது, பொய், புரட்டு, பொறாமை, புறம் பேசுதல், சொத்து அபகரிப்பு, போன்ற பெரும்பாவங்கல் செய்வதினால் அல்லாஹ் நமக்களிக்கும் தண்டனைபற்றியும்.
    மக்கள் மத்தியில் பெருகிக்கிடக்கின்ற பித் அத்தானே ஹத்தம் பாதிஹா, மௌலூது, தரீகா, கந்தூரி நடத்துவது, கூடு எடுப்பது, சலவாதுனாதியா ஓதுவது, திருமணத்துக்கு ஒரு பாதிஹா, திருமணமுரிவுக்கு பாதிஹா, ஜனாஸாவுக்கு ஒரு பாத்திஹா, வீடு கட்ட அடிகள் நட்டுவதற்கு ஒரு பாதிஹா, போன்ற எதற்கெடுத்தாலும் பாதிஹா ஓதுவதும், தகடு, தாயத்து, சூனியம், திருமண பொருத்தம் பார்கிரோன்கிற பெயர்ல பால் கிதாப் பார்ப்பது, (இறப்பு , பிறப்பு, பெண் வயதுக்கு வந்தால், போன்ற தேவை இல்லா விசயங்களுக்கு விசெஷமாக்கி சாப்பாட்டு போடுவது) போன்ற எண்ணற்ற சொல்லமுடியதெ பித் அதானே தீமைய்யான செயல்களினால் நாளை மறுமையில் அல்லாஹ் நமக்களிக்கின்றே தண்டனைகலைப்பற்றி மக்களுக்கு எடுத்துச்சொல்லி அதிலிருந்து மீளுவதர்க்கான குர் ஆன் ஹதீஸ் வலிபிரகாரம் மக்களை நடதிசெல்லுமாறு வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. அதிரை எக்ஸ்பிரஸில் இதே கருத்து பெயர்தான் வேறு.

      adirai abul
      September 30, 2013 at 8:52 PM
      அஸ்ஸலாமு அழைக்கும்
      நல்ல விஷயம் ஆனா நமது ஊருக்கு ஜாவியானாலத்தான் பரகத் கிடைக்குதுன்னு சொன்னா? அது பித் அத் ஆகிவிடும் தயவு செய்து எனது அருமை அதிரை உலமா பெருமக்களே புஹாரி கிதாபில் உள்ள கருத்துக்களை உள்ளதை உள்ளபடி மக்களுக்கு மார்கத்தை எத்திவையிங்கள்
      மேலும் மார்க்கத்தில் மிகவும் வலியுறுத்தி சொல்லி தடுக்கப்பட்ட வட்டி,விபச்சாரம், வரதட்சணை, மது, பொய், புரட்டு, பொறாமை, புறம் பேசுதல், சொத்து அபகரிப்பு, போன்ற பெரும்பாவங்கல் செய்வதினால் அல்லாஹ் நமக்களிக்கும் தண்டனைபற்றியும்.
      மக்கள் மத்தியில் பெருகிக்கிடக்கின்ற பித் அத்தானே ஹத்தம் பாதிஹா, மௌலூது, தரீகா, கந்தூரி நடத்துவது, கூடு எடுப்பது, சலவாதுனாதியா ஓதுவது, திருமணத்துக்கு ஒரு பாதிஹா, திருமணமுரிவுக்கு பாதிஹா, ஜனாஸாவுக்கு ஒரு பாத்திஹா, வீடு கட்ட அடிகள் நட்டுவதற்கு ஒரு பாதிஹா, போன்ற எதற்கெடுத்தாலும் பாதிஹா ஓதுவதும், தகடு, தாயத்து, சூனியம், திருமண பொருத்தம் பார்கிரோன்கிற பெயர்ல பால் கிதாப் பார்ப்பது, (இறப்பு , பிறப்பு, பெண் வயதுக்கு வந்தால், போன்ற தேவை இல்லா விசயங்களுக்கு விசெஷமாக்கி சாப்பாட்டு போடுவது) போன்ற எண்ணற்ற சொல்லமுடியதெ பித் அதானே தீமைய்யான செயல்களினால் நாளை மறுமையில் அல்லாஹ் நமக்களிக்கின்றே தண்டனைகலைப்பற்றி மக்களுக்கு எடுத்துச்சொல்லி அதிலிருந்து மீளுவதர்க்கான குர் ஆன் ஹதீஸ் வலிபிரகாரம் மக்களை நடதிசெல்லுமாறு வேண்டுகிறேன்

      Delete
  5. Adirai neasan anru podamal ugkal arumai pearai podalam aa aa aa ll ll la. Va vaaa

    ReplyDelete
  6. அன்புச்சகோதரர் ஷாகுல் ஹமீது நீங்க யார்? கருத்து தெரிவிக்கிராங்கிறது பார்காதிங்க என்ன? கருத்து தெரிவிக்கபட்டிருக்கிரதுன்னு பாருங்க மேலும் அது நமது இஸ்லாமிய மார்கத்துக்கு உற்பட்டு இருக்கிறதா அல்லது மார்கத்துக்கு புறம்பானதா இருக்கிறதா பாருங்க

    ReplyDelete
  7. Pls provide your name Mr.Adirai Nesan. (you mean to say that you are the only nesan for Adirai, we are against Adirai ahahaha)

    ReplyDelete
  8. சகோதரர் முஹம்மது அஸ்ரப் அவர்களுக்கு, தாங்கள் புகாரி மஜ்லிஸில் கலந்து கொண்டதுண்டா, அவ்வாறு கலந்து கொண்டுஇருந்தால், தாங்கள் ஓதியதுண்டா, அங்கு ஓதப்படாத ஹதீஸ்கள் உள்ளது என்பதை ஆதாரத்துடன் நிரூபியுங்கள் அவர்தான் உண்மை ஈமான்தாரி. கண்டவர்கள் சொல்வதை கேட்டு பின்னூட்டம் இடக்கூடாது. அல்லாஹ் உம்மையும் எம்மையும் கண்டிப்பாக இதற்குண்டான கேள்வியை மறுமையில் கேட்பான் என்பதை மனதில் வைத்து எதையும் கூறவேண்டும். அல்லாஹ் அறிவான்.

    ReplyDelete
  9. இணைவைப்பு என்ற ஒரு கொடிய பாவம்:

    இணைவைப்பு என்பது கொடிய பாவம். தர்ஹாவில் அவ்லியாக்களிடம் கேட்பது இணைவைப்பு என்று என்றைக்காவது புகாரி மஜ்லிஸில் கேட்டது உண்டா? அடக்கஸ்தலங்களை வணங்கும் இடமாக ஆக்க கூடாது என்றும், அடக்கஸதலங்களை வணக்க தளங்களாக மாற்றிய யூத நஸராக்களின் மீது சாபம் உண்டாவது போல், கப்ரை வணங்கபவர்கள் மீதும் உண்டாகும் என்று என்றாவது புகாரி மஜ்லிஸில் கேட்டது உண்டா?

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூத, நஸராக்களை அல்லாஹ் சபித்து விட்டான். (ஏனென்றால்) தங்களுடைய நபிமார்களின் கப்ருகளை தர்ஹாக்களாக எடுத்துக்கொண்டனர்.

    அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
    நூல்: புகாரீ 1330

    தங்கள் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

    அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
    நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816

    அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

    அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
    நூல்: புகாரி 427, 434, 1341, 3873

    நான் நபி (ஸல்) அவர்களிடம் ''அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப்பெரியது எது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணைகற்பிப்பது'' என்று சொன்னார்கள். நான், ''நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான்'' என்று சொல்லிவிட்டு ''பிறகு எது?'' என்று கேட்டேன். ''உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குப்போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது என்று சொன்னார்கள். நான், ''பிறகு எது?'' என்று கேட்க, அவர்கள், ''உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது'' என்று சொன்னார்கள்.

    அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: புகாரீ (4477)

    அவர்களில் நல்லவர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்பிக் கொண்டனர். அவர்களது உருவங்களையும் அதில் செதுக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் படைப்புகளிலேயே இவர்கள் தான் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

    அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
    நூல்: புகாரி 427, 434, 1341, 3873

    'எவன் அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் பிரார்த்தித்த நிலையில் மரணிக்கிறானோ அவன் நரகில் நுழைவான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

    அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
    நூல்: புகாரி 4497

    ReplyDelete
  10. சாப்பாடு போட்டலம் இல்லை என்றால் யார் செல்லுவார்கள், சாப்பாடு இல்லாமல் 10 நாள்களுக்கு நடத்திப்பார்க்கட்டும் பிறகு தெரியும்
    நபி (ஸல்) அவர்கள் ஒரு சபைக்கு வந்தால் யாரும் எழுந்திருக்க மாட்டார்கள் நபி (ஸல்) அவர்களும் அனுமதிக்கமாட்டார்கள் இவர்கள் நடத்தும் புகாரி சரீப்பை பாத்தியா ஓதி முடித்து வைப்பவர் என்றைக்காவது அவரின் சாப்பாட்டு பையை எடுத்துச்சென்று இருக்கிறாரா? அல்லது அவரின் செறுப்பை எடுத்துப்பாதுகாப்பவரையும், அவருக்கு குடை பிடிப்பவரையும் என்றைக்காவது தடுத்து இருக்கிறாரா சிந்தியுங்கள் மக்களே

    ReplyDelete
  11. //இணைவைப்பு என்பது கொடிய பாவம்.//

    இணைவைப்பு என்றால் என்ன ?

    ReplyDelete
  12. எவன் அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் பிரார்த்தித்த நிலையில் மரணிக்கிறானோ அவன் நரகில் நுழைவான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

    அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
    நூல்: புகாரி 4497

    ReplyDelete
  13. //எவன் அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் பிரார்த்தித்த நிலையில் மரணிக்கிறானோ அவன் நரகில் நுழைவான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

    அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
    நூல்: புகாரி 4497//

    உயிரின் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்ளின் உபதேசங்கள் மனிதகுலம் அனைவருக்கும் உரியது. எனவே பெருமானார் (ஸல்) அவர்களின் ஹதீஸ் அதனை எழுதியதற்கு மிகுந்த சந்தோசம்.
    அல்லாஹ் அவனுக்கு நிகர் என்றால் என்ன ? அதற்கு எவ்வாறு தாங்கள் விளக்கம் கொள்கிறீர்கள்.

    ReplyDelete
  14. ஜாவியாலில் சொல்லப்படும் பயான் குரான் ஓதுதல் இவை நாம் வெளியில் இருந்து கேட்டால் நன்மை கிடைக்குமா கிடைக்காதா ?

    ReplyDelete
  15. ஜாவியாவி கட்டிடம் வசிதிகளுக்குத்தான். கவனம் சிதறாது கேட்பதற்கும் தான். எனவே வெளியிலிருந்தும் கேட்கலாம். நல்லவைகளை புரிந்துகொண்டால் நன்மை உண்டு.

    ReplyDelete
  16. If we listen from inside, what is the problem...Why all are taking about listening from outside??? Pls dont write unnecessary comments.

    ReplyDelete
    Replies
    1. விருந்தை கண்ணியமான முறையில் வீட்டில் உள்ளே வைத்து பரிமாறினால், இல்லை நான் ரோட்டில் உட்கார்ந்துதான் விருந்துண்பேன் என்பவர்களுக்கு, அது உங்கள் விருப்பம் என்று சொல்வதைத்தவிர வேறு வழியில்லலை !

      Delete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. You are asking to whom?? Why unnecessary Question

      Delete
    2. You are asking to whom?? Why unnecessary Question

      Delete
  18. அஸ்ஸலாமு அழைக்கும்
    அன்பிற்கினிய கண்னியவான்களே தங்களின்கருத்துக்களை பொதுவிடத்தில் பதியும்போது அல்லாஹுக்கு மட்டும் அஞ்சியே இருக்கனுமேயன்றி அவனால் படைக்கப்பட்ட மனிதனுக்கும் மற்றும் மற்ற வஸ்துக்களுக்கும் அடிபணிந்து செயல்படுத்தக்கூடாது இங்கு எந்த நோக்கதிக்கத்திர்க்காக அல்லது பதிவு தலையங்கத்திற்காக கருத்துக்கள் பரிமாறுகிறோம் என்பதை முதலில் நாம் அறிந்துக்கொண்டு அதற்கேற்றாற் போல் நமது கருத்துக்களை பரிமாறினால் மட்டுமே கருத்தொற்றுமை ஏற்படும் இல்லையேல் அது கண்டிப்பாக கருத்து வேற்றுமயைதான் ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை தயவு செய்து ஒருவருக்கொருவர் மற்றவர் சொந்த விசயங்கலைப்பற்றியோ அல்லது குடும்ப விசயங்கலைப்பற்றியோ விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொண்டு நமது சஹாபாக்களும் இமாம்களும் எப்படி அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமைகளை கையாண்டார்கள் என்பதை முதலில் நாம் தெரிந்துகொண்டு அதற்கப்புறம் உங்கள் விமர்சனங்களை பதிந்து பாருங்கள் கண்டிப்பாக அது குர் ஆன் ஹதீஸ்களுக்கு உற்பட்டு இருக்குமேயன்றி வேறு மாற்றுக்கருத்துக்கள் இங்கு பரிமாறப்படாது

    ReplyDelete
  19. கண்ணித்திற்குரிய சைஹூனா ஆலிம் மற்றும் பாக்கர் ஆலிம் ஆகியோர்களால் உன்னத நோக்கத்திற்காக சிறப்பாக ஆரம்பிக்கப்பட்ட புகாரி ஷரிப் மஜ்லிசில் நடந்துவரும் சில அனாச்சாரங்கள் கவலைக்கொள்ளச் செய்கிறது.

    அதிலும் குறிப்பாக,

    1. சீல் வைக்கப்பட்ட சில்வர் குடம் உண்டியல். ஆலிம்களுக்கோ மற்ற ஆண்களுக்கோ தெரியாமல் இரகசியமாக பெண்கள் பகுதிக்கு அனுப்பப்பட்டு அவர்கள் இடும் நேர்சைப் பணத்தை வசூல் செய்கிறார்கள். நேர்ச்சை இறைவன் ஒருவனுக்கே செய்யவேண்டும் என்று தெளிவாகத் தெரிந்தும், பெண்கள் பகுதிக்கு மட்டும் இரகசியமாக அனுப்பப்படுவது ஏன்?. யாருக்காக, எதுக்காக வசூல் செய்கிறார்கள். இதுதொடர்பாக ஏற்கெனவே பலமுறை நிர்வாகிகளிடம் நேரிடையாக சொல்லியும் உண்டியல் வசூலை நிறுத்திவிடுவதாக வாக்குறுதி அளித்துவிட்டு நிறுத்தவில்லையே ஏன்? வாக்குறுதியை மீறுவதற்கு அனுமதி உண்டா?

    2. பயான் கேட்கவருபவர்களை வெளியில் விட்டு நேரமாகிவிட்டது என்று கேட்டை பூட்டிவிட்டு மார்க்க போதனை செய்கிறோம் என்று பீலா விடுவது ஏன். கேட்டை பூட்டாமல் பயான் செய்யவேண்டியதுதானே. சோத்துக்காகத்தான் பயான் செய்றாங்களா? வெட்கமாக இல்லையா?

    3. உயரத்தை வைத்து சிறுவர்களை உள்ளே அனுப்புவது ஏன். ஆளுதான் வளர்ந்திருக்கிறான் மூளை வளரவில்லை என தாங்களாக நினைத்து, இறைவன் அளித்துள்ள அருட்கொடையான அறிவை, உயரத்தை வைத்து குறைத்து மதிப்பிடுவது ஏன். பிஞ்சு உள்ளங்களில் நல்ல கருத்துக்கள் பதிந்து விடக்கூடாதா?

    ReplyDelete
  20. ????????????????????????????????????????????????????????????????????????????????//////

    ReplyDelete
  21. //அவரின் செறுப்பை எடுத்துப்பாதுகாப்பவரையும், அவருக்கு குடை பிடிப்பவரையும் //
    இன்னுமா? அதிராம்பட்டினத்தில் என்ன குருகுலமா நடக்குது. முஸ்லிம்கள் ஊராச்சே. மாணவர்களின் சுயகவுரத்தைப் பற்றி ஆசிரியர்கள் போதிக்க வேண்டாமா? ஆசிரியருக்கான பணிவிடை என்கிற பெயரில் நடக்கும் இந்த கூத்தை தடுக்கவேண்டும்.

    ReplyDelete
  22. //இணைவைப்பு என்பது கொடிய பாவம்.//

    இணைவைப்பு என்றால் என்ன ?

    ReplyDelete
  23. ஜாவியா-புகாரி ஷரிப் பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிகொள்ளுதல் சிறப்பு. அவர்களின் செயல்முறைகளில் குறைகூறுவது நல்லதல்ல. ஒழுக்கமுறைகள் இதுபோல பல நிர்வாகங்களில் இருக்கிறது.வயதில் பெரியவர்களை அறிவில் பெரியவர்களை மதிப்பது என்று நம்மைவிட்டு போகிறதோ அன்று நாம் யாரையும் மதிக்கமாட்டோம். எடுத்தெறிந்தார்போல்தான் பேசுவோம். அல்லாஹ் நம்மை காப்பானாக.

    ReplyDelete
  24. //இணைவைப்பு என்பது கொடிய பாவம்.//

    //இணைவைப்பு என்றால் என்ன ?//

    எவன் அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் பிரார்த்தித்த நிலையில் மரணிக்கிறானோ அவன் நரகில் நுழைவான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

    இதை தான் நாங்கள் இனை வைத்தல் என்று கருதுகிறேம்

    இணைவைப்பு என்பது கொடிய பாவம் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டால் எந்த காரியங்களை இணைவைப்பு என்று எடுத்துக்கொள்ளவேண்டும் நீங்கள் தான் விளக்கவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. >>>>>>>
      //இணைவைப்பு என்பது கொடிய பாவம்.//

      //இணைவைப்பு என்றால் என்ன ?//

      எவன் அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் பிரார்த்தித்த நிலையில் மரணிக்கிறானோ அவன் நரகில் நுழைவான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

      இதை தான் நாங்கள் இனை வைத்தல் என்று கருதுகிறேம்

      இணைவைப்பு என்பது கொடிய பாவம் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டால் எந்த காரியங்களை இணைவைப்பு என்று எடுத்துக்கொள்ளவேண்டும் நீங்கள் தான் விளக்கவேண்டும்.
      >>>>>>

      எதையாவது சொன்னால் உடனே இணைவைப்பு என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் ?
      என்பதை விளக்கம் எழுதுங்கள் என்றால் உங்களது கருத்துக்கு என்னை விளக்கம் எழுதச் சொல்கிறீர்கள் !

      ஆக விபரம் தெரியாமல் இணைவைப்பு என்று சொல்லிவிடுகிறீர்கள் !

      Delete
  25. இணைவைப்பு என்று சொல்வார்கள்.
    ஆயிரம் தாடவை
    "இணைவைப்பு என்றால் என்ன ?"
    "இணைவைப்பு என்றால் என்ன ?"
    "இணைவைப்பு என்றால் என்ன ?"
    என்று கேட்டால் அதன் விளக்கம் அவர்கள் புரிந்ததை எழுதமாட்டார்கள் !
    வேண்டுமானால் குதர்கமாக எழுதுவார்கள் !

    அவர்கள் சம்பந்தமாக எதுவும் செய்திகள் வந்தால், அவர்களுக்குறியது என்று எம்மவர்கள் ஒதுங்கிடுவார்கள்.
    ஆனால், எம்மவர் செய்திகள் வந்தால் வம்பிழுப்பார்கள்.

    இதுதானா ?
    தூய வழி ?

    வேதத்தை பின்பற்றுகிறோம் என்பார்கள் !
    "உங்கள் மார்கம் உங்களுக்கு
    எங்கள் மார்கம் எங்களுக்கு" - இந்த வேத வரிப் பொருளை அவர்கள் என்றுமே ஏற்பதில்லை !

    முன்பின் சிந்திக்காத இளமை வேகம் ஒன்று மட்டும் அவர்களிடம் அளப்பரிய காணக்கிடக்கிறது. அது சிலருக்கு அவர்களை வைத்து விளையாட வசதியாக உள்ளது.

    என்று எம்மக்கள்
    விபரமாக, சமத்துவமாக,
    தானும் சக மனிதனும் நிம்மதியாக வாழும் வழியிலாக, ஒற்றுமையாக வாழப்போகிறார்களோ
    தெரியவில்லை !

    ஒரே இனம் இன்று பலவாக பிரிந்து நிற்கின்றது.
    அல்லாஹ் எங்களை காப்பாற்று !

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. அல்லாஹ்வின் தூதர் எதை எல்லாம் இனை வைப்பு என்று சொன்னார்களே அதை எல்லாம் நாங்களும் இனை வைப்பு என்று சொல்லுகிறேம். நாங்கள் செல்லுவது தவறு என்றால்

    எவன் அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் பிரார்த்தித்த நிலையில் மரணிக்கிறானோ அவன் நரகில் நுழைவான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

    இதற்கு என்ன அர்த்தம் கொள்ளுவது என்பதை நீங்கள் தான் விளக்க வேண்டும்

    நீங்கள் கேட்பது போல் கேட்டால் எந்த பாவத்தையும் நியாயப்படுத்தலாம் நபி (ஸல்) அவர்கள் வட்டி வாங்குவது கொடுப்பது அதற்கு சாட்சியாக இருப்பது கொடிய பாவம் என்று சொன்னார்கள் வாட்டி என்பது இதுதானா இப்போது நாம் எதை எல்லாம் வட்டி என்று சொல்லுகிறோமே அதை எல்லாம் வட்டி இல்லை என்று வாதிடலாம்தானே?

    ReplyDelete