அமீரக TIYA- வின் மாதாந்திர அமர்வு சகோதரர் N.K.M.நூர் முகமது அவர்களின்இல்லத்தில் இனிதே நடைபெற்றது. இந்த அமர்வு TIYAவின் முன்னாள் தலைவரும். ஆலோசனைக்குழு உறுப்பினருமாகிய சகோதரர் S.P. ஹாஜா முகைதீன் அவர்கள் தலைமையில் துவங்கியது.
இந்த அமர்வில் கீழ்க்கண்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ஆகியோரோடு மீடியாக்குழு உறுப்பினர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
நிர்வாகக்குழு உறுப்பினர்கள் :
1. K.M.N. முகமது மாலிக்
2. S.M. அப்துல் காதர்
3. N.K.M.நூர் முகமது
4. H. சபீர் அகமது
ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் :
1. M.I. ஹாஜா முகைதீன் S.P
2. S.K. ஜாகிர் உசேன்
3. A. சிராஜ்
4. A. ராஜிக் அகமது
5. S.M.சிராஜ்
6. V.T. அஜ்மல்கான்
மீடியாக்குழு உறுப்பினர்கள் :
1. S. நவாஸ்கான்
1. K.M.S. நஜி
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இறுதியாக நமது மஹல்லாவிற்கு பல நல்ல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன
ஆதார் என்ற தேசிய அடையாள் அட்டை விசயத்தில் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளான தருணத்தில் TIYA-வின் ஏற்பாட்டில் மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 16 மற்றும் 17வது வார்டுகளில் விடுபட்டவர்களுக்கான ஆதார் அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் முகாம் நடத்திய தாயக் TIYA-வின் மக்கள் பணி மிகவும் பாராட்டுக்குரிய செயல்.
இதற்காக அமீரக TIYAவின் சார்பாக நன்றியை தாயக TIYAவிற்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோ. இதற்கான செலவினங்களை அமீரக TIYA பொறுப்பேற்றுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்ட நிகழ்வுடன் அமீரக TIYAவின் மாதாந்திர அமர்வு இனிதே நிறைவுற்றது.
என்றும் அன்புடன்,
TIYA நிர்வாகம் - அமீரகம்
நன்றி : TIYA
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.