Wednesday, September 25, 2013
இந்திய இளைஞர் காங்கிரசின் துணைத்தலைவர் அதிரை மைதீன் மின்சார அலுவலருக்கு அவசரக் கடிதம் !
5 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
காங்கிரஸ் அதிரையை ஆண்டது போதுஞ்சாமி. திமுக நாய்க்கு காயடிக்கிறத மட்டும்தான் செய்யுதுன்னு சொல்லிப்புட்டு ராகுலுக்கே செவரட்டி மாதிரி பில்டப் கொடுத்து மறுபடியும் தூக்கி நிறுத்தாதிய... முடியல... அநேகமா, அதிரைநியூஸுக்காக ஒரு பிரிண்டட் பேப்பர் வேஸ்ட்...
ReplyDeleteWeldon maideen !
ReplyDeleteKeep it up
மைதீன் நீங்க இது மட்டும் அல்ல நிறைய விஷயங்கள் வெளியில் சொல்லாமல் செய்து கொண்டிருப்பதை என் போல் உள்ளவர்கள் தங்களை கவனித்து வருவார்கள்..
ReplyDeleteஅல்லாஹ்வின் உதவியால் உங்கள் பணிகள் வெற்றியடையும்..
இந்த இளம் வயதில் தாங்கள் முயற்சி செய்யும் ஒவ்வொரு விஷயமும் வீண் போகாது...
வாழ்க வழமுடன்.....
By
ஷாகுல் ஹமீது (மணிச்சுடர் நிருபர், அதிரை)
நல்லதோர் சமுக பணி வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்லதோர் சமுக பணி வாழ்த்துக்கள்.
ReplyDelete