.

Pages

Sunday, September 8, 2013

அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் பர்கத் அவர்களின் இல்லத் திருமணம் இனிதே நிறைவேறியது !

A.J. பள்ளிவாசலில் இன்று பகல் 12 மணியளவில் அதிரை பைத்துல்மால் தலைவரும், காதிர் முகைதீன் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியரும்,  A.J. பள்ளிவாசலின் நிர்வாகச் செயலாளருமாகிய பேராசிரியர் ஹாஜி S. பர்கத் அவர்களின் மகள் நயீமுனிசா M.Sc., B.Ed., மணமகளுக்கும், சென்னை ஹாஜி முஹம்மது முஷ்தாக ஹுசைன் சாஹிப் அவர்களின் புதல்வர் முஹம்மது எஸ்ஸானுல்லாஹ் M.C.A. MCITP., மணமகனுக்கும் உலமாக்கள், ஊர் பெரியோர்கள், மஹல்லா நிர்வாகிகள், உறவினர்கள் - நண்பர்கள் ஆகியோர் முன்னிலையில் திருமணம் இனிதே நிறைவேறியது.

திருமணத்தில் கலந்துகொண்ட அனைவரும் மணமக்களுக்கு வாழ்த்துகளையும் - துஆவையும் அன்புடன் தெரிவித்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மணமக்களின் உறவினர்கள் - நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவரையும் பேராசிரியர் ஹாஜி S. பர்கத் அவர்கள் அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தார்.

13 comments:

  1. 'பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீகைர்'

    உங்களுக்கு அல்லாஹ் பரகத் செய்வானாக ! நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக !

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள். சமுதாயம் போற்ற வாழ்ந்திட சாலிஹான பிள்ளைகளை பெற்றிட துஆச்செய்கிறேன்

    ReplyDelete
  3. 'பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீகைர்'

    மணமக்கள் சீரும் சிறப்புடன் இணைபிரியா தம்பதிகளாக இன்புற்று வாழ்ந்திட மனதார வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  4. பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீகைர்'

    உங்களுக்கு அல்லாஹ் பரகத் செய்வானாக ! நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக !

    ReplyDelete
  5. பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீகைர்'

    உங்களுக்கு அல்லாஹ் பரகத் செய்வானாக ! நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக !

    ReplyDelete
  6. 'பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீகைர்'

    உங்களுக்கு அல்லாஹ் பரகத் செய்வானாக ! நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக !

    ReplyDelete
  7. 'பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீகைர்'

    உங்களுக்கு அல்லாஹ் பரகத் செய்வானாக ! நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக !

    ReplyDelete
  8. 'பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீகைர்'
    வாழ்த்துக்கள். சமுதாயம் போற்ற வாழ்ந்திட சாலிஹான பிள்ளைகளை பெற்றிட துஆச்செய்கிறேன்

    Abdul Malik (California)

    ReplyDelete
  9. 'பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீகைர்'

    உங்களுக்கு அல்லாஹ் பரகத் செய்வானாக ! நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக !

    ReplyDelete
  10. பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீகைர்'

    உங்களுக்கு அல்லாஹ் பரகத் செய்வானாக ! நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக !

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள். சமுதாயம் போற்ற வாழ்ந்திட சாலிஹான பிள்ளைகளை பெற்றிட துஆச்செய்கிறேன்

    ReplyDelete
  12. 'பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீகைர்'

    ReplyDelete
  13. 'பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீகைர்'

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.