.

Pages

Friday, September 20, 2013

அதிரையில் TNTJ நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் !

தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் அதிரை கிளை சார்பாக எதிர்வரும் [ 22-09-2013 ] அன்று காலை 10 மணி முதல்  மாபெரும் இரத்ததான முகாம் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

3 comments:

  1. இந்த இரத்த தான முகாம் வெற்றி பெறவும் இந்த முகாமில் எடுக்கப்படும் இரத்தம் மற்றவர்களுக்கு உதவவும் என்னுடைய வாழ்த்துகளை தெரியபடுத்துகிறேன்..
    ஷாகுல் ஹமீது
    (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
    அதிரை.

    ReplyDelete
    Replies
    1. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வாழ்த்து தெரிவித்திருப்பது நல்ல ஆரோக்கியமான அரசியல் சூழலைக் காட்டுகின்றன.

      தொடரட்டும் உங்களின் நல்லுறவு...

      Delete
    2. கூடுதல் தகவலாக அஜ்மீர் ஸ்டோர் சகோ. ஷாகுல் ஹமீது அவர்கள் முறைகள் இரத்த தானம் செய்து அதிரையில் அதிகளவில் இரத்த தானம் செய்தவர் என்பதில் முன்னோடியாக திகழ்கிறார்.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.