கடந்த சில நாட்களாக இந்த அலுவலகத்தில் இயங்கி வந்த கட்டணம் செலுத்தும்வசதி நிறுத்தப்பட்டன. இவற்றை அதிரை நியூஸ் சார்பாக நேற்றைய தினம் தளத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். இவற்றை கவனத்துக்கு எடுத்துக்கொண்ட BSNL அலுவலகர்கள் இன்று முதல் கட்டணம் செலுத்தும் வசதியை மீண்டும் ஆரம்பித்தனர்.
வாடிக்கையாளர் நலன் கருதி துரித நடவடிக்கை மேற்கொண்ட BSNL அலுவலகர்கள் - ஊழியர்கள் ஆகியோருக்கு அதிரை நியூஸ் சார்பாக நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதிரை நியூஸ் குழு
வாடிக்கையாளர் நலன் கருதி துரித நடவடிக்கை மேற்கொண்ட BSNL அலுவலகர்கள் - ஊழியர்கள் ஆகியோருக்கு நன்றி !
ReplyDeleteவாடிக்கையாளர் நலன் கருதி துரித நடவடிக்கை மேற்கொண்ட BSNL அலுவலகர்கள் - ஊழியர்கள் ஆகியோருக்கும இதை இதர்க்கு முண் சுட்டிக்காட்டிய அதிரை நியூஸுக்கும் எணது வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாடிக்கையாளர் நலன் கருதி துரித நடவடிக்கை மேற்கொண்ட BSNL அலுவலகர்கள் - ஊழியர்கள் ஆகியோருக்கு நன்றி !
ReplyDelete