.

Pages

Saturday, September 28, 2013

மரண அறிவிப்பு ! [ மு.செ.மு.நெய்னா முகம்மதுவின் தாயார் ]


நடுத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் மு.செ.மு அபுல் ஹசன் ஹாஜியார் அவர்களின் மகளும்,  மர்ஹூம் மு.செ.மு பாட்சா மரைக்காயர் அவர்களின் காக்கா மகளும், மர்ஹூம் முகம்மது சேக்காதியார், முகம்மது சம்சுதீன்,முகம்மது ஹனீபா, ஹாபிஸ் முகம்மது அப்துல்லாஹ், நூருள் அமீன் இவர்களின் சகோதரியும்,மு.க.செ. முகம்மது உமர் அவர்களின் மாமியாரும்,மு.செ.மு. முகம்மது இப்ராஹிம் அவர்களின் மனைவியும், 
நெய்னா முகம்மது அவர்களின் தாயாருமாகிய சித்தி ஸபா  அவர்கள் நேற்று [27/09/3013]இரவு 1- 30 மணிக்கு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று [28/09/2013]மாலை 4.30 மணிக்கு மரைக்கா பள்ளி மைய வாடியில்    நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மஃபிரத்துக்காக துஆ செய்வோமாக !

தகவல்: மு.செ.மு. ஜஹபர் சாதிக்

24 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    யா அல்லாஹ்! மாமி அவர்களை மன்னிப்பாயாக!
    நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து அன்னாரது தகுதியை உயர்த்துவாயாக!
    விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாக இருப்பாயாக!
    அகிலத்தின் அதிபதியே! அன்னாரையும், எங்களையும் மன்னிப்பாயாக!
    அன்னாரது மண்ணறையை விசாலமாக்குவாயாக!
    அதில் அன்னாருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    யா அல்லாஹ்! அவர்களை மன்னிப்பாயாக!
    நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து அன்னாரது தகுதியை உயர்த்துவாயாக!
    விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாக இருப்பாயாக!
    அகிலத்தின் அதிபதியே! அன்னாரையும், எங்களையும் மன்னிப்பாயாக!
    அன்னாரது மண்ணறையை விசாலமாக்குவாயாக!
    அதில் அன்னாருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

    ReplyDelete
  10. Ennalellahe vaennaelaihe rajevun avarkalukku suvarkkaththai nacepakkuvanaha avarkalen pavagkalai manneppanaha by. Ajmeer agencieskudumpam. Adirai

    ReplyDelete
  11. innaa lillahi va inna ilaihi rajiyoon

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  16. Inna lilaahi va inna ilaihi rajivoon

    ReplyDelete
  17. Inna lilaahi va inna ilaihi rajivoon

    ReplyDelete
  18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    யா அல்லாஹ்! அவர்களை மன்னிப்பாயாக!
    நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து அன்னாரது தகுதியை உயர்த்துவாயாக!
    விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாக இருப்பாயாக!
    அகிலத்தின் அதிபதியே! அன்னாரையும், எங்களையும் மன்னிப்பாயாக!
    அன்னாரது மண்ணறையை விசாலமாக்குவாயாக!
    அதில் அன்னாருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

    ReplyDelete
  19. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  20. துஆ செய்த, கருத்திட்ட நேசங்களுக்கு நன்றி பதிய சொன்னார். அன்னாரின் மகன் MSM நெய்னா முகம்மது

    ReplyDelete
  21. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    Reply

    ReplyDelete
  22. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  23. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.