அதிரை புதுமனைத்தெருவைச் சேர்ந்தவர் அகமது கபீர் [ வயது 52 ]. இவர் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டு ஆக இருந்தார். அதற்காக சென்னை மண்ணடி லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன் இவர் தங்கியிருந்த அறையில் பிணமாக கிடந்தார்.
இதுபற்றிய தகவலின் பேரில் மண்ணடி போலீசார் அவரது உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்தனர்.
அதில், ஏஜெண்ட் அகமது கபீர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அகமது கபீரின் செல்போனில் கடைசியாக மதன்ராஜ் (27) என்ற வாலிபர் பேசியது தெரியவந்தது. தஞ்சாவூரை சேர்ந்த அவர் தலைமறைவாக இருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது கபீரை கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக் கொண்டதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
நன்றி : மாலை மலர்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.