.

Pages

Sunday, September 15, 2013

திருமண உதவி வேண்டுகோள் !

கடந்த 10 ஆண்டுகளாக M.S.M. நகர், K.S.A. லேன், ஷப்னம் லேன் உள்ளடக்கிய ஆதம் நகர் மஹல்லாவில் வசித்து வரும் சகோதரர் பகுருதீன் அவர்கள் தனது மகளின் திருமணத்திற்காக மஹல்லா நிர்வாகிகளின் பரிந்துரை கடிதத்துடன் நம்மின் உதவியை நாடி வந்துள்ளார்.

அவரது மகளின் திருமணம் வருகின்ற [ 17-11-2013 ] அன்று நிச்சயிக்கப்பட்டுள்ளதால், ஏழ்மை நிலையில் இருக்கும் இவரால் திருமணத்திற்கு ஆகக்கூடிய செலவினங்களை ஏற்று நடத்த முடியாத சூழலில் இருக்கின்ற காரணத்தால் நமது உதவியை அன்புடன் நாடியுள்ளார்.

இந்த ஏழை சகோதரருக்கு உதவ எண்ணுகின்ற தயாள மனம் படைத்தோர் நேரடியாக இணைப்பில் குறிப்பிட்டுள்ள அவருக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது நமதூர் நிதி சார்ந்த அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது நமதூர் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது அந்த சகோதரர் வசிக்கும் மஹல்லா சங்கம் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.