.

Pages

Saturday, September 7, 2013

அதிரை கரையூர் தெருவில் புதிய பாலம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை !


மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் அவர்கள் கடந்த [ 05-09-2013 ] அன்று அதிரையைச் சுற்றிக்காணப்படும் கடலோர கிராமங்களுக்கு சென்று பாதுகாப்புக் குறித்த ஆய்வை மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட கரையூர் தெருவில் நான்கு கிராமங்களுக்கு செல்லும் பாலம் சுனாமியின் போது இடிந்து விழுந்துவிட்டது. சுமார் 20 அடி நீளம் கொண்ட இப்பாலத்தினை புதிதாக அமைத்துக்கொடுக்க மீனவர்கள் கோரிக்கைவிடுத்ததை அடுத்து உடனடியாக பாலம் கட்டுவதற்கு வேண்டிய அனைத்து பணிகளையும் மேற்கொள்ள ஊரகவளர்ச்சி துறையினருக்கு அறிவுறுத்தினார்.

1 comment:

  1. கரையூர்தெரு மீனவர்களுக்கு இந்த பிரச்சனையை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு எடுத்துச்சென்று அதற்கு நல்ல தீர்வையும் பெற்ற தந்த உங்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இதுபோன்று அதிரையில் மற்ற பகுதிகளில் வசிக்கக்கூடியவர்கள் நகர வளர்ச்சிக்காக மாவட்ட ஆட்சியரை அணுகினால் நல்ல தீர்வு கிடைக்கும். முயற்சியுங்கள்.... வெற்றி நிச்சயம் !

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.