.

Pages

Tuesday, September 3, 2013

மஞ்சையிலிருந்து பச்சையாக மாறிய அதிரை நீர்தேக்க தொட்டிகள் !

தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் நீண்ட காலமாக வர்ணம் பூசப்படாமல் பொலிவிழந்து காணப்படும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை புதிதாக வர்ணம் பூச வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு பச்சை நிற வர்ணம் பூசப்பட்டு வருகின்றன. இந்த பணிகளுக்காக கடந்த சில நாட்களாகவே ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



6 comments:

  1. இது நம்ம ஊரா? மாஷாஅல்லா அருமை

    ReplyDelete
  2. மஞ்ச துண்டு, பச்செ இலை சம்பந்தம் இல்லை தானே!

    ReplyDelete
  3. கலரெல்லாம் நல்லாத்தான் இருக்கு தொட்டிக்குள்ளே தண்ணீ இருக்கா. ?

    ReplyDelete
  4. பச்சை நிறம் வந்துவிட்டது; பசுமை நிலம் எங்கும் காணவில்லையே?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.