.

Pages

Sunday, September 15, 2013

துபாயில் நடைபெற்ற கடற்கரை தெரு அமீரக அமைப்பின் பொது குழு கூட்டம் !

கடற்கரை தெரு அமீரக அமைப்பின் பொது குழு கூட்டம் துபாய் அபு ஹைளில்
உள்ள சகோதரர் ரியாஸ் அவர்களுடைய இல்லத்தில் சகோதரர் P.இஸ்மாயில் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில் பெருபான்மையான நமது கடற்கரை தெரு சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் தெரு நலனுக்காக சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

இப்படிக்கு,
அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பு

தகவல் : M.ஜாகிர் ஹுசைன்​




2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும்
    நடக்க இருக்கும் கந்தூரி சம்பந்தமாக ...
    கண்ணியதிற்குரியவர்களே .....
    தாங்கள் அனைவரும் நிச்சயம் மார்க்கத்தின் மீது அக்கறை உள்ளவவர்களே ...
    குறைந்த பட்சம்( முதல் கட்டமாக ) மேடை போட்டு நடக்கும் ஆடல் பாடலை மட்டுமாவது நிறுத்து வதற்கு முயற்சி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .இந்நேரங்களில் ஏற்படும் பாவங்கள் பற்றி நம்மில் அறியாதவர்கள் கிடையாது..... நாம் வருடம் முழுவதும் செய்யும் முயற்சிகளெல்லாம் அந்நாட்களில் அழிந்து போய்விடுவதால் மனம் நொந்து போக நேரிடுகிறது என்று பள்ளி இமாம் மொவ்லவி சபியுல்லாஹ் அவர்கள்(9944088974) வேதனை பட்டார்கள் இது சம்பந்தமாக முடிந்தால் தாங்களையும் தொடர்பு கொள்ள யோசித்து உள்ளார்கள் எனவே இதுசம்பந்தமாக அவர்களை தொடர்பு கொள்வதுடன் மற்ற முயற்சிகளும் செய்யுங்கள் ..... இல்லையென்றால் வரும் காலங்களில் , மறுமையில் வருத்தப்பட போவது யாராக இருக்கும் ? அல்லாஹ் உதவி செய்வான் . இப்படிக்கு meerankashifi@mail.com ,,,, . please forward this massage to them jazakumullah .dont publish .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.