அதேபோல் குடும்ப அட்டை தொடர்பான விசாரணைகள், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட, சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, வீட்டுமனை பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் போன்றவை தொடர்பாகவும் நிர்வாக அலுவலரை அனுகுவதுண்டு.
அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு எதிர்வரும் [ 17-09-2013 ] அன்று காலை 9 மணியிலிருந்து 1 மணி வரை நடுத்தெருவில் அமைந்துள்ள அதிரை பைத்துல்மாலின் அலுவலக மாடியில் அரசின் அம்மாதிட்டம் நடைபெற உள்ளது. இதில் மாணவ மாணவியர்களோடு, பொதுமக்களும் தவறாது கலந்துகொண்டு பயன் பெற அறிவுறுத்துகின்றோம்.
நல்ல சந்தர்ப்பம் அனைவரும் பயன் பெறுவோம்
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
தகவலுக்கும் நன்றி.
ReplyDelete