அதிரை மற்றும் இப்பகுதியை சுற்றி வசிக்கக்கூடிய பெரும்பாலான பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு இரத்தப் பரிசோதனை, ஈசிஜி, இரத்த அழுத்தம், உடலின் எடை ஆகிய பரிசோதனைகளோடு சிறப்பு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளையும் பெற்றுச்சென்றனர்.
நிகழ்ச்சிகுரிய அனைத்து ஏற்பாடுகளையும் அதிரை லயன்ஸ் சங்கத் தலைவர் அஹமது, செயலாளர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர், பொருளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியை ஷஃபிரா பேகம், பேராசிரியர் கா. செய்யது அஹமது கபீர் ஆகியரோடு நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர் மற்றும் லியோ சங்க நிர்வாகிகள் நியாஸ் அஹமது, அதிரை மைதீன், இஸ்மாயில் ஆகியோர் வந்திருந்த நோயாளிகளுக்கு வேண்டிய உதவியை செய்தனர்.
நல்லதோர் முயற்சி வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்லதோர் முயற்சி வாழ்த்துக்கள்.
ReplyDelete