இங்கு உயர்தர இந்திய உணவுவகைகள் அரபி,சைனீஸ் உணவு வகைகள் வெளிநாட்டுத் தரத்துடன் கூடிய சுவையுடன் தயாரித்து வழங்கப்படுகிறது.
இந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான மரைக்கா அவர்களிடம் பேசியவகையில்...
ஸ்பெஷல் உணவு வகைகளான கிரில் சிக்கன்,சிக்கன் டிக்கா,சிக்கன் கவாப்,சுவர்மா,தந்தூரி சிக்கன்,பிரியாணி, பிரிட்ரைஸ், நூடுல்ஸ்,நாண் கிரேவி வகைகள் சூப் வகைகள் ஆகியவைகள் இங்கு கிடைக்கும் என்பதாக தெரியப்படுத்தினார்கள். மேலும் மக்களின் நல் ஆதரவை அன்புடன் எதிர்பார்ப்பதாக கூறினார்.
குறிப்பு: அதிரைரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் இலவசமாக தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.
உங்கள் வியபாரம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeletemarica. best of luck..
ReplyDeletemarica. best of luck..
ReplyDeleteAllahu barakkathu seivaanga Aameen
ReplyDeleteதாங்களின் வியாபாரம் சிறப்புடன் நடந்திட வாழ்த்துக்கள்.
ReplyDeleteநியாய விலையுடன் நிரந்தர சுவையும் இருக்கும்படி நிலைநாட்டிக் கொள்ளுங்கள். அல்லாஹ் பரகத் செய்வான் .
தாங்களின் வியாபாரம் சிறப்புடன் நடந்திட வாழ்த்துக்கள்.
ReplyDeleteதாங்களின் வியாபாரம் சிறப்புடன் நடந்திட வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் வியபாரம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் வியபாரம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் வியபாரம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
Sareyana nearaththel arumayana thakaval nejam avarkalukku nanre. Maraikkaven thampe s a v a n n a.
ReplyDelete